Thevai (thevai.net) நீங்கள் கொடுக்கும் பெயர், தொலைபேசி இலக்கம், இடம், படங்கள் ஆகியவற்றை நீங்கள் கேட்ட வேலையை ஏற்பாடு செய்வதற்காக மட்டுமே பயன்படுத்துகிறது.
உங்கள் விவரங்கள் அந்த வேலைக்குத் தேவையான தொழிலாளருடனும் எங்கள் அலுவலகப் பணியாளர்களுடனும் மட்டுமே பகிரப்படும். விற்கப்படாது, விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்படாது.
உங்கள் விவரங்களை நீக்க வேண்டுமென்றால் WhatsApp அல்லது அழைப்பு மூலம் கேளுங்கள்.
[இறுதிச் சட்ட வாசகம் சேர்க்கப்பட வேண்டும்]