பதிவு செய்த பின் எங்கள் அலுவலகம் உங்களை அழைத்து விவரங்களைச் சரிபார்க்கும். சரிபார்த்த பின்தான் வேலைகள் வழங்கப்படும்.
உங்கள் இலக்கம் வாடிக்கையாளர்களுக்குப் பொதுவாகக் காட்டப்படாது. வேலைகள் எங்கள் அலுவலகம் மூலமே வழங்கப்படும்.